புதுச்சேரி மாநிலத்தின் எல்லை பகுதியான கரையாம்புத்தூரில் இருந்து கலிஞ்சிகுப்பம் செல்லும் சாலை கல்லும், முள்ளுமாக மண்சாலையாக காட்சி அளிக்கிறது. அங்கு புதிய தார் சாலையை புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.