சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-28 13:07 GMT

களக்காடு மெயின் ரோட்டில் பத்மநேரியில் இருந்து சேரன்மாதேவி செல்லும் சாலையில், பத்மநேரி குளத்தின் மறுகால் பாயும் கால்வாய் தென்புறம் நெடுஞ்சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்துக்குள்ளாகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்