சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-10 11:02 GMT
மாங்கரைக்கு அருகில் மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு இருந்து மஞ்ச நாயக்கன் அல்லி வரை உள்ள சாலை மோசமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன, இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த சாலையை சீரமைத்து தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் செய்திகள்