திருப்பூர் காளிபாளையம் புதூர் பகுதியில் பள்ளிக்கு செல்லும் வழியில் 4 மாதங்களாக வேலை நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஆனால் பணி முடியவில்லை. மாற்றுப்பாதையுதம், குண்டும் குழியுமாக தண்ணீர் தேங்கி யும் மிகவும் மோசமானதாக உள்ளது. வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலையை உடனே சீரமைத்து ெகாடுக்க வேண்டும்.