சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-09 20:15 GMT

பழனி அருகே மானூர் ஆற்றுபாலம் வளைவில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும் வளைவான பகுதியாக இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்