முட்செடிகளால் விபத்து அபாயம்

Update: 2022-08-27 09:46 GMT
மேல்மலையனூர் அருகே சாத்தாம்பாடியில் இருந்து வட வெட்டி கூட்ரோடு வரை உள்ள சாலையின் இருபுறமும் அதிக அளவில் முட்செடிகள் வளர்ந்து சாலையை மறைத்து நிற்கின்றன. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அந்த முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்