சாலையை செப்பனிட வேண்டும்

Update: 2022-08-26 16:26 GMT

முக்கூடல்-ஆலங்குளம் சாலையில் இருந்து மேற்கில் ஓ.துலுக்கப்பட்டிக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே அதிகாரிகள் கவனித்து சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்