நெல்லை மாவட்டம் கூடங்குளம் புறவழிச்சாலை நான்கு ரோடு சந்திப்புக்கு கிழக்கே இரண்டு வழிகாட்டி பலகைகள் உள்ளன. அவை முட்புதர்களால் மறைக்கப்பட்டு உள்ளன. புதிதாக வரும் பயணிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் முட்புதர்களை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.