குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-09 17:28 GMT

பகண்டை கூட்டுரோட்டில் இருந்து வாணாபுரம் புதூர் வரையுள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலை தற்போது மேலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்