குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-08-26 10:39 GMT
தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் மேற்குப் பகுதியில் இருந்து தொடங்கும் தார் சாலை 2 கி.மீ.தூரத்தில் தடங்கம் பைபாஸ் சாலையுடன் இணைகிறது. இந்த சாலையை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலையில் பெரும் பகுதி சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்