சாலையில் உள்ள குழியை மூட வேண்டும்

Update: 2022-08-26 10:22 GMT

திருப்பூர் குமரன்சாலை பென்னி காம்பவுண்டு சாலையில் கேபிள் வயர் பதிக்க குழி தோண்டப்பட்டது. அதன்பின்னர் குழியை மூடாமல் சென்று விட்டனர். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அந்த குழியை மூட வேண்டும்.


மேலும் செய்திகள்