விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் கடைத்தெரு மற்றும் காணை ஒன்றிய அலுவலகம் வரை உள்ள சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதை தடுக்க சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை அதிகாரிகள் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்.