குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-22 16:15 GMT

புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி அய்யனார் கோவில் வீதி மெயின் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்