குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-08 16:52 GMT

கோவை வெங்கிட்டாபுரம் முதல் டி.வி.எஸ். நகர் வரை சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் ஒருசில இடங்களில் மண் சாலை போல காட்சி அளிக்கிறது. தற்போது பெய்த மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் வாகன விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்