விபத்து அபாயம்

Update: 2022-08-22 14:36 GMT
ஊட்டி எட்டின்ச் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. அவ்வப்போது பெய்யும் மழை நீர் குழியில் தேங்கி இருப்பதால் பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்