ஆற்காடு நகராட்சி 19-வது வார்டில் நகராட்சி மனை பிரிவின் நுழைவு பகுதியில் கனரக வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. இதனால் சாலையில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு பழுதடைந்துள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் மண் கொட்டி சமன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கு.பிருகல்கி, ஆற்காடு.