பூங்காவை சீரமைப்பார்களா?
வந்தவாசிைய அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையம் உள்ளது. அங்கு தினமும் காலை, மாலை வேளையில் பலர் நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். பூங்கா சரியான முறையில் பராமரிப்பு இல்லாததாலும், உடற்பயிற்சி உபகரணங்கள் இல்லாததாலும் மக்கள் பயன்படுத்துவதில்லை. உடனே அரசு தலையிட்டு சீரமைத்துக் கொடுக்குமா?
-குப்புசாமி சென்னாவரம்.