செடிகளை அகற்றுவார்களா?

Update: 2023-05-21 12:41 GMT

ஆரணி கோட்டை மைதானத்தில் மினி விளையாட்டு அரங்கம் உள்ளது. அங்கு பொதுமக்களுக்காக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைமேடையைச் சுற்றிலும் விஷ செடிகள் காடுபோல் வளர்ந்துள்ளது. அதில் விஷ உயிரினங்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள், நடைபயிற்சி மேற்கொள்ேவார் அச்சப்படுகின்றனர். விஷ செடிகளை அகற்ற விளையாட்டுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலமுருகன், ஆரணி.

மேலும் செய்திகள்