பூங்காவை சீரமைக்க வேண்டும்

Update: 2022-11-27 12:20 GMT

ஆம்பூர் கம்பிகொல்லை பகுதியில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா பராமரிப்பின்றி மின்விளக்குகள், கழிவறைகளில் உள்ள பொருட்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குணா, ஆம்பூர்.

மேலும் செய்திகள்