பெயரை திருத்தி எழுத வேண்டும்

Update: 2022-08-12 17:24 GMT

வாணியம்பாடி நகராட்சி சார்பில் நியூடவுனில் உள்ள சிறுவர் பூங்காவின் உண்மையான பெயர் 'மவுலானா அபுல்கலாம் ஆசாத் சிறுவர் பூங்கா' என்று இருக்க வேண்டியதை தவறாக 'மவுலானா அப்துல்கலாம் ஆசாத்' என மாற்றி எழுதப்பட்டுள்ளது. இதை, திருத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும்.

அப்துல்லா, வாணியம்பாடி

மேலும் செய்திகள்