தெரு விளக்குகள் எரிவது இல்லை

Update: 2022-08-21 14:17 GMT
கோவை வாலாங்குலம் குளக்கரையில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சில நேரங்களில் இந்த தெரு விளக்குகள் எரிவது இல்லை. இதன் காரணமாக அந்த பகுதி இருளில் மூழ்க்கிறது. இதனால் இந்தப் பகுதிக்கு வரும் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே தெருவிளக்குகள் முறையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்