திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் எதிரே அரசினர் மேல்நிலைப்பள்ளி பகுதியில் இருந்து தலையாம்பள்ளம், நரியாபட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையோரம் பெரிய அளவில் பட்டுப்போன மரம் உள்ளது. அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். அசம்பாவிதம் நடக்கும் முன் பட்டுப்ேபான மரத்தை அகற்றுவார்களா?
-மாறன், தச்சம்பட்டு.