புதிய கட்டிடத்துக்கு மாற்றுவார்களா?

Update: 2022-08-14 14:46 GMT

வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் செயல்படாமல் உள்ளது. தற்போது தனியார் கட்டிடத்தில் பல லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து செயல்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாடகை கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்துக்கு தொழிற்பயிற்சி நிலையத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமறைச்செல்வன், வாணியம்பாடி

மேலும் செய்திகள்

மயான வசதி