குரங்குகள் அட்டகாசம்

Update: 2026-02-01 15:09 GMT
கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச் செல்கிறது. மேலும் அவைகளை விரட்டும் பொதுமக்களை கடிக்கப் பாய்கிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்