புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2026-02-01 15:14 GMT
கடலூர் வண்டிப்பாளையம் அரசு பள்ளி எதிரே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாமல் இருந்ததால் விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இது குறித்த செய்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பள்ளத்தை மூடி சரி செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த வாகனஓட்டிகள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்