பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

Update: 2026-05-31 18:44 GMT

திருப்பத்தூர் ஈத்கா சாலையோரம் ஒரு மரம் பட்டுப்போய் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தலாம். மக்கள் நலன் கருதி பட்டுப்போன மரத்தை அதிகாரிகள் அகற்றுவார்களா?

-சூரியகுமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்