கழிவறையை திறக்க ேவண்டும்

Update: 2022-07-25 17:40 GMT

வந்தவாசியில் நகராட்சிக்கு சொந்தமான பெரிய கோவிலுக்கு பின் பக்கம் பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டிருந்த பொதுக் கழிவறை கட்டிடம் 6 மாதங்களாக மூடியே இருப்பதால் மக்கள், பக்தர்கள் சிரமப்படுகின்றனா்.

நகராட்சி நிர்வாகம் கழிவறையை திறக்க ஏற்பாடு ெசய்ய ேவண்டும்.

மேலும் செய்திகள்