மணல் ெகாள்ைள

Update: 2022-08-21 09:59 GMT

வாணியம்பாடி தாலுகா அலுவலகம் பின் பக்கம் தினமும் இரவிலும், பகலிலும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ராஜன், வாணியம்பாடி

மேலும் செய்திகள்