ரேஷன் கடை கட்டிடம் சேதம்

Update: 2022-08-07 16:18 GMT

வாணியம்பாடியை அடுத்த கோவிந்தபுரம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையின் கட்டிடம் பழுதடைந்துள்ளது. அதன் கம்பிகள் தொங்கிய நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்துத்தர ேவண்டும்.

கந்தசாமி, கணவாய்புதூர்

மேலும் செய்திகள்