
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சியில் ரூ.30 லட்சம் செலவில் இளைஞர்களுக்காக கட்டப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா காணாமல் பழுதடைந்து வருகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேஷ் ,வாணியம்பாடி.