திருவண்ணாமலை தாலுகாவில் ஜூன் மாதம் நடந்த ஜமாபந்தியில் விவசாயிகள் பட்டா மாற்றம் உள்ளிட்ட குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.
ஆனால் இதுவரை பெரும்பாலான மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.சின்னதுரை, திருவண்ணாமலை.