மின் கம்பங்களில் விளம்பர பலகைகள்

Update: 2026-11-29 14:34 GMT

காஞ்சிக்கோவிலில் பல இடங்களில் உள்ள மின் கம்பங்களில் விளம்பர பலகைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின் ஊழியர்கள் மின்தடை ஏற்படும் போது மின்கம்பங்களில் சிரமப்பட்டு ஏறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பங்களில் உள்ள விளம்பர பலகைகளை அகற்றுவதோடு, அவைகளை கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்