பூட்டியே கிடக்கும் பயணிகள் ஓய்வறை

Update: 2026-11-29 14:02 GMT

தர்மபுரி பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகளின் வசதிக்காக ஓய்வறை அரசால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஓய்வறை மாத கணக்கில் பூட்டியே கிடக்கிறது. அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பூட்டி கிடக்கும் இந்த ஓய்வறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்