சாக்கடை கால்வாய் சரிசெய்யப்படுமா?

Update: 2026-11-29 13:48 GMT

ஓசூர் மத்திகிரி 45-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் சாலைகளிலும், வீட்டின் வாசல்களிலும் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் இந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். சாலையில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு ேநாய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை சரிசெய்ய முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்