பழுதடைந்த மின் மோட்டார்

Update: 2026-09-20 15:32 GMT

புதுச்சத்திரம் ஊராட்சி பொம்மநல்லூரில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டார் பழுதடைந்துவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே பழுதடைந்த மின்மோட்டாரை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்