வத்தலக்குண்டு பஸ் நிலைய பகுதியில் மழைக்காலங்களில் முழங்காலுக்கு மேல் வரை தண்ணீர் தேங்குகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலைய வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.