பாண்டி மெரினா கடற்கரையில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை குறிக்கும் அறிவிப்பு பலகை கீழே விழுந்து கிடக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.