சேதமடைந்த சுற்றுச்சுவர்

Update: 2026-07-12 16:36 GMT

மதகடிப்பட்டு அரசு பழ தோட்டத்தில் சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இதன் வழியாக மர்மநபர்கள் புகுந்து பழங்களை திருடிச்செல்கின்றனர். சேதமடைந்த சுற்றுச்சுவரை சரிசெய்ய வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்