திருச்செந்தூர் சன்னதி தெருவில் 2 இடங்களில் குடிநீர் தொட்டிகள் உள்ளன. அவற்றில் கடந்த 2 மாதங்களாக தண்ணீர் நிரப்பாததால், காட்சிப்பொருளாக உள்ளன. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.