கோவில்பட்டி புது ரோடு கடலைக்கார தெரு முகப்பு பகுதியில் இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.