அம்மா உணவகம் தொடங்கப்படுமா?

Update: 2026-07-12 17:25 GMT

கழுகுமலை பேரூராட்சியில் 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலும் தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். எனவே தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், இங்கு அம்மா உணவகம் தொடங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்