வீரவநல்லூர் ரெட்டியார்புரம் விலக்கு மற்றும் வீரவநல்லூர் மெயின் ரோடு அடுத்தடுத்து மாநில நெடுஞ்சாலையில் இணையும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு சாலையில் வேகத்தடை அல்லது இரும்பு தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-ராஜேஷ், வீரவநல்லூர்.