குஜிலியம்பாறை தாலுகா மல்லபுரம் அருகே தாதநாயக்கனூர் காலனியில் தெருநாய்கள் ஏராளமாக சுற்றித்திரிகின்றன. அவை, அப்பகுதியில் மேய்ச்சலுக்காக வரும் ஆடு, மாடுகளை துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.