கிணறுக்கு மூடி அமைக்க வேண்டும்

Update: 2026-07-12 15:43 GMT

புதுச்சத்திரம் ஊராட்சி பொம்மநல்லூர் அருகே அருந்தியர் காலனி பகுதியில் உள்ள கிணறு மூடி இல்லாமல் திறந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் விளையாட வரும் சிறுவர்கள் கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் இருக்கிறது. எனவே கிணறுக்கு விரைவாக மூடி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்