பாளையங்கோட்டை சிறுதுணை நாயனார் தெருவில் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. இங்கு கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே வாறுகாலை தூர்வாரி முறையாக கழிவுநீர் வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.