சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

Update: 2026-07-05 16:32 GMT

பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மாசிலாமணிபுரத்தில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்