முக்கூடல்- கீழ பாப்பாக்குடி செல்லும் புதுகுளத்து பாதையில் பட்டுப்போன பனைமரம் கீழே விழும் நிலையில் சாய்வாக உள்ளது. இதனால் அந்த வழியாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே ஆபத்தான பனை மரத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.