ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-06-28 16:44 GMT

நெல்லை அருகே நடுக்கல்லூர் ரெயில்வே பீடர் சாலையில் குடியிருப்புகளின் அருகில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேமதடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்