விஷப்பூச்சிகள் நடமாட்டம்

Update: 2026-06-28 16:38 GMT
பாளையங்கோட்டை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அருகில் உள்ள தென்றல் நகரில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அங்கு கட்டிட கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே அப்பகுதியை சுத்தமாக பராமரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்