புதுவை புதிய பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்கும் வகையில் நடை மேம்பாலம் உள்ளது. தற்போது இந்த பாலம் செயல்படாமல் உள்ளது. சிறுநீர் கழிக்கும் இடமாக மாறியுள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?